Mrs Eswarapatham Vasantharuba
Date of Birth: 26 October 1929 - Deceased: 18 January 2024
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ் கொக்குவிலை வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி. ஈஸ்வரபாதம் வசந்தரூபா அவர்கள் 18-01-2024ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஈஸ்வரபாதம் அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா-பாக்கியலட்சுமி தம்பதியரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஈஸ்வரபவானி மற்றும் ரூபரஞ்சினி, சரவணபவன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், நிர்வாக இயக்குனர் உதயன் சஞ்சீவி நிறுவனம்), ஸ்ரீரஞ்சினி (லண்டன்), முகுந்தன் (லண்டன்), ஸ்ரீதரன் (லண்டன்), வசந்தினி (இந்தியா), கீதா கேதீஸ்வரி (லண்டன்), நவநீதன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் பாலசுப்பிரமணியம், யசோதை, சக்திதாசன் (லண்டன்), விமலாதேவி (லண்டன்), பிரேமினி (லண்டன்), ராஜேந்திரன் (இந்தியா), ஸ்ரீகாந்தா (லண்டன்), சுகந்தினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திருமதி ரஞ்சிதம் ராஜரத்தினம் (சிங்கப்பூர்), லீலா ரங்கநாதன் (மலேசியா), காலஞ்செனறவர்களான அமலரதி மகேஸ்வரன் (மலேசியா), மதனபூபாலன் (சிங்கபூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமணன், இசுரிகா, உமையாள், ஜெயபிரகாஷ், சிந்தியா, சுரேஸ்குமார், அபிராமி, அமர், சித்ரூபி, பிரகதீபன், பிரவீன், வினிதா, வைஷ்ணா, சாம், லக்ஷ்மி, விதுன், ரம்யா, வினோத், பிரஷிகன், சேயோன், விஷ்ணு ஆகியோரின் அருமைப் பேர்த்தியும்,
கேசவா, துருவா, நேத்ரா, டீரன், அக்ஷயன்,ஆராதனா, லூசியஸ், ஐவி, நோஆ ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 22-01-2024 திகதி திங்கட்கிழமை காலை 8:30 மணிக்கு 105, இராஜ வீதி கோப்பாய் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 11:00 கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
105, இராஜவீதி,
கோப்பாய், யாழ்ப்பாணம்.
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2024 22:46)
