திருமதி யூஜினா மதிவதனி பங்க்ராஸ்
(Director Finance – Heugens Graphoo Pvt Ltd)
தோற்றம்: 22 ஜூலை 1971 - மறைவு: 31 ஜனவரி 2020
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை பள்ளியாவத்தயை வதிவிடமாகவும் கொண்ட யூஜினா மதிவதனி பங்க்ராஸ் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,
காலஞ்சென்ற திரு. திருமதி ஜெரோம் தம்பதிகளின் அன்பு மகளும்,
திரு. திருமதி பங்க்ராஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மொஹான் பங்க்ராஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷேவோன், ஜோஹானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்டன், ஜேம்ஸ், மொஹன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
டோன், ஷாமா, நிரஞ்சனி, ஐரா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜெனவ், மொஹான், ஜெட், ரயன், சொஹான், ஷைலோ, அபிலாஷ், ஆகாஷ், ஆதிஷ், லக்க்ஷா, கவின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை முதல் 04-02-2020 செவ்வாய்க்கிழமை வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து பி.ப 03:௦௦ மணியளவில் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Address:- Get Directionஇல. 94/8, கார்மேல் மாவத்தை,பள்ளியாவத்த, எந்தல, வத்தளை, கொழும்பு
www.tamilthakaval.org
