Mrs. Euikcristta Nilanthini Thavanesan
Deceased: 07 November 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன் அவர்கள் 07-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம் (வௌியுறவு, வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரிவின் இயக்குநர் (Sri Lanka Foreign Services (SLFS) இலங்கை வௌிநாட்டு சேவை) - மேரி நொயலின் ரஞ்சினி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சகாயதாசன் - அந்தோனியம்மா இராசமலர் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தவநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
ருசானா வர்ஜிலியாவின் (விரிவுரையாளர்) அன்பு அக்காவும்,
பாலமுரளி (ஆசிரியர்) அவர்களின் மைத்துனியும்,
பொலின் டொனோஜினி, மரினா, கனிஸ்ரன், அமலதீபன், அலெக்ஸ்குமார், கனிஸ்ரா ஆகியோரின் அண்ணியும்,
மரிய செல்வநாயகம் (கனடா), ஜெயானந்தன் (பிரான்ஸ்), ஜெயரட்ணம் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பெறாமகளும்,
நிர்மலா (பிரான்ஸ்), இமெல்டா (கொழும்பு), அன்ரன் ராஜசூரியா (கனடா) ஆகியோரின் மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் இல-160/1, பிரதான வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-11-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் சரீரம் யாழ் கொட்டடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
