Mrs Ezhabeth Lonappan

Ezhabeth Lonappan

Deceased: 04 March 2024

நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம்,

நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்

ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும்

நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.

                                                                                                                              (ரோமர் 14:8)

கொழும்பை பிறப்பிடமாகவும், மாபாகையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. எலிசபெத் லோனப்பன் அவர்கள் 04-03-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், திரு. செபஸ்டியன் லோனப்பன் அவர்களின் அன்பு மனைவியும்,

டிரோன், சுரேஷ், ரஜீவ் ஆகியோரின் அன்புத்தாயாரும்,

பியுலா, உமயா, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்வேதா, ஸ்வேனிதா, டேவோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவாா்.

அன்னாரின் பூதவுடல் 09-03-2024 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன (VVIP) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2024 05:00)