திருமதி. பப்ரிஸ்ற் இமெல்டா (பெரியபிள்ளை)
தோற்றம்: 21 டிசம்பர் 1942 - மறைவு: 23 ஆகஸ்ட் 2026
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பப்ரிஸ்ற் இமெல்டா அவர்கள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இம்மனுவல் பப்ரிஸ்ற் அவர்களின் மனைவியும்,
ரகு, ரேணு, பாபறா, கௌரி, சந்தியா ஆகியோரின் தாயாரும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
ரகு:- +33 065 196 3860
பாபறா:- +94 77 746 7362
ரேணு:- +33 076 797 2409
கௌரி:- +44 745 355 7505
சத்தியா:- +94 76 200 4283
www.tamilthakaval.org
