திரு பறுனாந்து ஜோசப் தர்மன்
(முன்னாள் நகரசபை உறுப்பினர்)
தோற்றம்: 09 பெப்ரவரி 1967 - மறைவு: 23 பெப்ரவரி 2024
மன்னார் பனங்கட்டுகொட்டுவைப் பிறப்பிடமாகவும், சாந்திபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பறுநாந்து ஜோசப் தர்மன் அவர்கள் சுகவீனம் காரணமாக 23-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-02-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நல்லடக்கத்திற்காக மன்னார் பொது சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தரவு மூலம்:- முகநூல்
www.tamilthakaval.org
