Mr. Fernandopillai Sebadas

Fernandopillai Sebadas

Date of Birth: 26 March 1985 - Deceased: 28 November 2025

"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே,

என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருப்பினும் வாழ்வார்"

(யோவான் 11:25)

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெர்னாண்டோபிள்ளை செபதாஸ் அவர்கள் 28-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பெர்னாண்டோபிள்ளை (அருமை) - லூர்துமேரி (ராசம்) தம்பதியினரின் அன்பு மகன் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை  Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-12-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் St. Aidan Catholic Church (3501 Finch Avenue East Scarborough, ON M1W 2S2) இல் நல்லடக்க ஆராதனை நடைபெற்று, சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/12/2025 00:00)