திருமதி. புஃளோரா பரிமளம் பொன்னம்பலம்
தோற்றம்: 16 செப்டம்பர் 1931 - மறைவு: 28 பெப்ரவரி 2025
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், அவுஸ்திரேலியா - மெல்பேர்ன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஃளோரா பரிமளம் பொன்னம்பலம் அவர்கள 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று மெல்பேர்னில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கதிரசோ தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் (உரும்பிராய் இந்து கல்லூரி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தவாணி, இளங்கோவன், ராகவன், ரவிமன்னன், நந்தன், லோகுபரன், சுமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமார், ரொகண்டா, குணஸ்ரீ, மகிழினி, தர்மினி, ஜெபகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரபினாத், தயான், கிரிஸ்டினி, ராகினி, ராகுலன், சாலினி, ரொஷிகா, நிருஜா, மிகிலா, வினோஜன், லக்ஷ்மி, தினேஷ், பெளூகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Joshua, Micah, Mia, Sienna, Olivia, Riah ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
***-------------------------------***
Mrs. Flora Parimalam Ponnampalam was born in Singapore in 1931, moving to Urumpirai, Jaffna, Sri Lanka in 1934 where she lived until she moved to Melbourne, Australia in 1990. She passed away peacefully at her home in Melbourne on 28th February 2025 on Friday surrounded by her family.
She was the beloved wife of late Mr. K. Ponnampalam, who was a teacher at Urumpirai Hindu College,
She was one of fourteen children of late Mr. and Mrs. Catherasoo of Urumpirai,
She was a loving sister to her siblings who affectionately called her Pillai.
She was the loving mother of Vasanthaveni, Elangovan, Ragavan, Ravimannan, Nanthan, Loguparan and Sumathy,
And the loving mother in law of Kumar, Rhonda, Gunashree, Mahilini, Tharmini and Jebakaran,
She was a blessing to her thirteen grand children, Rabintha, Dayan, Christine, Rahini, Rahulan, Shalini, Roshica, Niruja, Mihila, Vinojan, Luxmi, Dinesh and Beulah,
And her six great -grand children, Joshua, Micah, Mia, Sienna, Olivia, and Riah
A woman of faith, courage, compassion and love of family.
May she find eternal rest in her heavenly home.
WE WELCOME YOU TO JOIN US IN THANKING GOD FOR HER LIFE
SATURDAY 8th March 2025
VIEWING:- 8:00 AM - 8:45 AM
SERVICE COMMENCING:- 9:00 AM
INFINITY CHURCH
5/9 SANAHER DRIVE, SOUTHMORANG VIC 3752
BURIAL:- 11:00 AM
YAN YEAN CEMETERY
2265 PLENTY ROAD, YAN YEAN VIC 3755
www.tamilthakaval.org
