திருமதி. பிரான்சிஸ்கா றூபி அலோசியஸ் (றூபி)
தோற்றம்: 27 மே 1931 - மறைவு: 03 டிசம்பர் 2024
யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரான்சிஸ்கா அலோசியஸ் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருப்பிள்ளை-தங்கம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து-பிலிப்பாசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அலோசியஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜீவரோசா, றெக்ஸ் மற்றும் ரஜனி (ஹொலண்ட்), ஜீவராஜ் (பிரித்தானியா), யோகராஜ் (பிரித்தானியா), காலஞ்சென்ற அன்ரனிராஜ், அழகராஜ் (பிரித்தானியா), காலஞ்சென்ற ஜெகராஜ் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சாம், ரஞ்சன் (ஹொலண்ட்), மாலினி (பிரித்தானியா), டிலாந்தி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ரூத், ராசூ, ரத்னம், அல்போன்ஸ், டொமினிக் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
தங்கப்பொன், பேபி, யோசப், மேபிள், ஜேம்ஸ் ஆகியோரின் மைத்துனியும்,
பிரதீப் (பிரான்ஸ்), நிறோசினி, டினேஸ் (பிரித்தானியா), டெனுஷா (பிரித்தானியா), லுக்சியா (பிரித்தானியா), ஜெனுசன் (பிரித்தானியா), டரன் (ஹொலண்ட்), றொப் (ஹொலண்ட்), அரோன் (பிரித்தானியா), எட்றியன் (பிரித்தானியா), றனா (பிரான்ஸ்), காலஞ்சென்ற வினோத், துஷியந்தினி (பிரித்தானியா), பிரியன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஜெனிலியா, அலன்சியா, அலனியா, அஞ்சலினா, டியா, அனுசியா, லியானா, ஜோசுவா ஆகியோரின் பாசப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இல-235, நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-12-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் நாயக்ககந்த St. Mary's Church இல் நல்லடக்க ஆராதனை நடைறெ்று, மாலை 4.30 மணியளவில் வத்தளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
