திரு. பிரான்ஸிஸ் வின்சன்டீப்போல்

பிரான்ஸிஸ் வின்சன்டீப்போல்

தோற்றம்: 03 ஏப்ரல் 1938 - மறைவு: 01 ஜனவரி 2021

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்ஸிஸ் வின்சன்டீப்போல் அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ், பெர்னடேத்  தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற கஸ்மீர், றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பிலோமினா அவர்கள் அன்புக் கணவரும்,

அலெக்ஸ்போல், லூயிஸ்போல், றொபேட்போல், ஜேக்கப்போல், பீற்றர்போல், எட்மன்போல், றெக்ஸ்போல், டக்ளஸ்போல், மேரிடிலாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தி, சுதர்சினி, வசந்தி,  நிறஞ்சனா, சிந்துஜா, றோகினி, ராஜி, கிறிஸ்ரியன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அலோசியஸ், றோசாறி, அல்போன்ஸ் எட்வேட், நெல்சன், சுசிலா, மரிஸ்ரெலா ஆகியோரின் மூத்த சகோதரரும்,

றைஷன்போல், றொயிஸ்ரன், றைஷா, லீஷா, பிறின்ஷா, றொக்சி, றொக்சன்போல், சின்சியா, றனுஷன்போல், பிறின்சி, றெவின்போல், மேரிடிசானி, சுஜேபோல், மேரிதொம்சியா, பிறினிடா, றெக்சனா, கிறிஸ்ரிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

றொமேறோவின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-01-2021 சனிக்கிழமை அன்று பிற்பகல் 01.00 மணியளவில்  அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் 02.30 மணியளவில் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு கோரியடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் Mobile : +94 77 247 9894 Phone : +94 21 226 3129

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2021 07:29)