Mr. Francis Xavier Bastiyampillai

(முன்னாள் உரிமையாளர் - Global மொழிபெயர்ப்பு நிலையம், La Chapelle)

Francis Xavier Bastiyampillai

Date of Birth: 15 August 1938 - Deceased: 02 March 2026

யாழ். கரம்பொன்னை பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பிரான்சிஸ் சேவியர் பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.​

அன்னார், காலஞ்சென்ற காவத்தை முத்துதம்பி பஸ்தியாம்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை - ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், 

​ஸ்ரெலா அவர்களின் அன்புக் கணவரும், 

​காலஞ்சென்ற விவீகா (இலண்டன்), ரேய்மண்ட் (Raymond - பிரான்ஸ்), டெஸ்மண்ட் (Desmond- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ​

லீலாதரன் (இலண்டன்), பிரித்தி (பிரான்ஸ்), சங்கீதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

​Maxime, Maxila, Prisha, Bradley, Antony, Ashton ஆகியோரின் பாசமிகு பேரனும், 

​காலஞ்சென்றவர்களான திரேசம்மா, அல்பிரெட், ஸ்ரனிஸ்லொஸ், அந்தோனிப்பிள்ளை, Rev.Sr.அன்ரனிற்ரா, அமிர்தநாயகம், கில்பேட்  ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

காலஞ்சென்ற சௌந்தரநாயகம், ஜோர்ஜ் பிள்ளைநாயகம், அன்டன் ராஜநாயகம், Rev.Sr. Antonette, Rev.Fr.Jero Selvanayagam, ரெஜி பேரின்பநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-03-2026 சனிக்கிழமை மற்றும் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 - 6:00 மணி வரை Maison Funéraire De Courcouronnes (02 Impasse du Rondeau, 9100 Évry Courcouronnes) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 11-03-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் Église Sacré Coeur (36, Rue Pierre Brossolette 91130 Ris-Orangis) இல் திருப்பலி ஆராதனைகள் நடைபெற்று, முற்பகல் 11:45 மணியளவில் சரீரம் Cimetière Intercommunal (Rue Désir Prévost 91070 Bondoufle) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2026 00:00)