திருமதி. பிரான்சிஸ்கா புஸ்பராணி ஜோசப் அன்ரனி

பிரான்சிஸ்கா புஸ்பராணி ஜோசப் அன்ரனி

மறைவு: 12 செப்டம்பர் 2021

யாழ். அச்சுவேலி புனித சூசைமாமுனிவர் கோவில் பற்றை பிறப்பிடமாகவும், நந்தியார், பாறிசை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. ஜோசப் அன்ரனி பிரான்சிஸ்கா புஸ்பராணி அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் ஜோசப் செல்லப்பு, மாசில்லாமணி முத்தம்மாதம்பதியினரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற குருசுமுத்து ஜோசப் அன்ரனி (ஆமிச் சந்திரன்) னின் அன்பு மனைவியும், 
 
காலஞ்சென்ற ஜோசப் குருசுமுத்து, மரியமணியின் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
கிறிஸ்டீனா அனுசா, கிறிஸ்சாந்தன், நிர்மல காந்தன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
 
அன்ரன் செபஸ்ரியாம்பிள்ளை, மேறா, அடலின் பிரதீபா ஆகியோரின் மாமியாரும்,
 
மகி, றிக்கி, காலெப், ஸ்ரெசி, பியோனா, வெற்றி (ஜெயி்ஸ்)  ஆகியோரின் பேத்தியும்,
 
அன்னார் காலம் சென்ற பிரான்சிஸ் செல்வராசா, அல்பேட் மேரி பிலோமினா, நாகலிங்கம் ஜோ. மனுவேல்பிள்ளை (தம்பி மாமா),  மற்றும் வேதா செல்வத்தம்பு றீற்ரா மலர், யேசுதாசன் அருமைநாயகம் ஞானசீலி ஆகியோரின் சகோதரியும்,
 
காலஞ்சென்ற புஸ்பம் செல்வராசா, ஜோன் அல்பேட்,வேதா செல்வத்தம்பு, யேசுதாசன் அருமைநாயகம், கில்லறி வில்பிரட் மகாராசா, வின்சன் சேச்சில், மற்றும் அருளானந்தம் கொறின் லெற்றீசியா, யெயராசா யூலியஸ் பற்றீசியா, வலன்ரைன் நோபேட் கருணாகரன் அவர்களின் அன்பு மைத்துணியுமாவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்.
 
அஞ்சலியும், அடக்க ஆராதனையும்:- 
 
16 ஆம் திகதி, காலை 09:00 மணிக்கு 
 
அஞ்சலிக்காக :-
 
Funerarium Du Mont-Valérien 
42 chemin des cendres 
92000 Nanterre, France
 
அன்றைய தினமே, நல்லடக்க இறுதிப்பயண திருப்பலி 10:30 மணிக்கு 
புனித மரியாள் பேராலயத்திலும்
 
Église Sainte Marie des Fontenelles 
30 Avenue Felix Faure 
92000 Nanterre, France
 
தொடர்ந்து நல்லடக்க வழிபாடுகள்

காலை 11:30 மணிக்கு; 
Cimetière du mont valérien 
104 rue du calvaire 
92000 Nanterre, France
 
நடைபெறும். 
 
தொடர்ந்து எமது அம்மாவின் உறவுப்பகிர்வு உணவிலும் அன்போடு கலந்துகொள்ள தங்களை நன்றியோடு அழைக்கின்றோம்.
 
97 avenue de la liberté 
92000 Nanterre.

www.tamilthakaval.org


"Rest in peace Anty"
- Mary sebastianpillai  (London , 16/09/2021 11:56)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2021 10:19)