திரு. Franco Ratnam

Franco Ratnam

தோற்றம்: 10 அக்டோபர் 1960 - மறைவு: 17 டிசம்பர் 2022

 
கண்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிரான்கோ இரத்தினம் அவர்கள் 17-12-2022ம் திகதி சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
 
அன்னார் இரத்தினம் இராஜலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
தேவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

றோஷி மேரி, கல்யாணி, ரெஜினா, தனவேணி, அன்ரன் குணரட்னம்,சில்வேஸ்ரர் குணசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
நேசகுமாரி, ஜீவகுமாரி, விஜயகுமாரி, பிரேமகுமாரி, பிரபாகரன், வசீகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
Viewing:-
 
Friday, 23rd December 2022          5:00 PM - 8:00 PM
Saturday 24th  December 2022     9.00AM -10.00AM

Funeral Service at 10.00AM  at
Ogden Funeral Home.
Afterwards a private cremation

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2022 18:30)