திரு. ஞானசேகர்

ஞானசேகர்

மறைவு: 05 ஜூலை 2025

நீர்கொழும்பு, முஸ்லீம் பள்ளி வீதி, பெரியமுல்லையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ஞானசேகர் அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

செனோன், செலினா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரது இறுதி ஆராதனைகள் 09-07-2025 புதன்கிழமை மாலை 4:00 மணியளவில இல.10, முஸ்லீம் பள்ளி வீதி, பெரியமுல்லை, நீர்கொழும்பு  இல்லத்தில் நடைபெற்று, சரீரம் நீர்கொழும்பு சென் செபஸ்ரியன் கடற்கரை தெரு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2025 04:00)