Mrs. Ganaesharani Ganeshalingam

Ganaesharani Ganeshalingam

Date of Birth: 08 December 1948 - Deceased: 25 February 2025

யாழ். புலோலி மேற்கைப் பிறப்படமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணேசராணி கணேசலிங்கம் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இலக்கணநாயகம் தம்பதியினரின் அன்பு மகளும்,

தம்புசாமி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

திருவாளர் கணேசலிங்கம் (உரிமையாளர் - சீப்சைட், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயதர்ஷன், அருள்ராஜ், கார்த்தீபன், ஜானகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நர்மதா, பாலினி, சிந்துஜா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நேத்ரா, டிலக்‌ஷன், கதீந், ஷனாயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரன், ஜெயபூபதி, சுபத்திரா, சறோஜினி, சிவகுமார், மற்றும் சாம்பசிவம், சிவஜினி, கிருஷ்ணவேணி, பகவான் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணவேணி, குலசிங்கம், புவனேஸ்வரன், ஶ்ரீசோமசேகரம், மற்றும் பார்பரா, பாலகுமார் மற்றும் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிவசுப்பிரமணியம், சிவநாதன், ரவீந்திரன், சறோஜினிதேவி, விமலாதேவி, கமலாதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-03-2025 சனிக்கிழமை அன்று முற்பகல்  10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 01:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.    

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2025 05:00)