Mr. Pavalar Arutkavi Ganakaneshan Thambiayya

(Former Sri Lanka Police Officer, Poet)

Pavalar Arutkavi Ganakaneshan Thambiayya

Date of Birth: 14 July 1952 - Deceased: 27 December 2023

யாழ். கல்வியாங்காட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா மார்க்கம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாவலர் அருட்கவி ஞானகணேசன் தம்பிஐயா அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா-இராசபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவராஜா-இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரணவன், டியாஷின, விஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசராஜா (லண்டன்), விக்னேஷ்வரராஜா (லண்டன்), காலஞ்சென்ற ஞானசௌந்தரி, யோகராணி (வவுனியா), ஶ்ரீஸ்கந்தராஜா (ஜேர்மனி), ஈசன், உதயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவப்பிரியா, எடின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்சே, அபினா, இனியா, துர்க்கா, பார்வதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தேவராணி (லண்டன்), அமிர்தநாயகி (லண்டன்), சிவகுமாரன் (வவுனியா), வித்தியா (ஜேர்மனி), கலாநிதி. காலஞ்சென்ற சற்குணானந்தம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், மற்றும்

சாந்தகுமாரன், வசந்தகுமாரன் (வவுனியா), ஆனந்தகுமார் (வவுனியா), தவக்குமார் (வவுனியா), வாசுகி, சிவானந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

பார்வைக்கு:

Wednesday, 03 Jan 2024 5:00 PM - 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:

Thursday, 04 Jan 2024 9:00 AM - 12:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

www.tamilthakaval.org


"Deeply grieved; Irreparable loss."
- Thambiyah Ganesharajah (United kingdom, 04/01/2024 05:21)
"RIP Gnanam Chithappa "
- Carmini Vikneswararajah (Canada, 29/12/2023 01:01)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2023 05:00)