Mrs Ganampikai Nadarasa
Deceased: 22 February 2024
யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Brampton கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானாம்பிகை நடராசா அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா"
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/02/2024 05:00)
