திரு. ஞானமூர்த்தி வியாசர்

(Civil Engineer)

ஞானமூர்த்தி வியாசர்

தோற்றம்: 08 ஆகஸ்ட் 1946 - மறைவு: 05 நவம்பர் 2025

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. ஞானமூர்த்தி வியாசர் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று  இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முன்னாள் நகரசபைத் தலைவரும், சமதான நீதவானும், தமிழர் விடுதலைக் கூட்டணியை கால்கோளிட்டவருமான உயர் திரு. ஞானமூர்த்தி - இரத்தினபாய் தம்பதியினரின் புதல்வரும், 

காலஞ்சென்ற சபாரட்ணம் - திலகவதி தம்பதியினரின் மூத்த மருமகனும்,   

சந்திரா அவர்களின் அன்புக்கணவரும்,

சிந்துஜாவின்   அன்புத்தந்தையும்,

Stephen Andrew Lucas இன்  அன்பு மாமனாரும்,

சோதிலிங்கம், சின்னத்துரை, மனோகரன், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, வேலாயுதம், ஆனந்தக்குமரேசன்  அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரிகைகள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:15 - 10:45 மணி வரை The Willows (Forest Road, London IG6 3SL) இல் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் City of London Cemetery & Crematorium (Aldersbrook Road, London E12 5DQ) இல் திருவுடல் தகனம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து நண்பகல் 12:30 மணியளவில் Aldersbrook Bowls Club (34 Aldersbrook Road, London E12 5DY) இல் விருந்துபசாரம் நடைபெறும். 

முகவரி:-

Apartment 20, Vector Point,

1-5 Hainault Bridge Parade,

Ilford, Essex IG1 4 GF

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/11/2025 00:00)