Mr. Ganamurthy Viyasar
(Civil Engineer)
Date of Birth: 08 August 1946 - Deceased: 05 November 2025
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஞானமூர்த்தி வியாசர் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முன்னாள் நகரசபைத் தலைவரும், சமதான நீதவானும், தமிழர் விடுதலைக் கூட்டணியை கால்கோளிட்டவருமான உயர் திரு. ஞானமூர்த்தி - இரத்தினபாய் தம்பதியினரின் புதல்வரும்,
காலஞ்சென்ற சபாரட்ணம் - திலகவதி தம்பதியினரின் மூத்த மருமகனும்,
சந்திரா அவர்களின் அன்புக்கணவரும்,
சிந்துஜாவின் அன்புத்தந்தையும்,
Stephen Andrew Lucas இன் அன்பு மாமனாரும்,
சோதிலிங்கம், சின்னத்துரை, மனோகரன், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, வேலாயுதம், ஆனந்தக்குமரேசன் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரிகைகள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:15 - 10:45 மணி வரை The Willows (Forest Road, London IG6 3SL) இல் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் City of London Cemetery & Crematorium (Aldersbrook Road, London E12 5DQ) இல் திருவுடல் தகனம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து நண்பகல் 12:30 மணியளவில் Aldersbrook Bowls Club (34 Aldersbrook Road, London E12 5DY) இல் விருந்துபசாரம் நடைபெறும்.
முகவரி:-
Apartment 20, Vector Point,
1-5 Hainault Bridge Parade,
Ilford, Essex IG1 4 GF
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
