திரு. கணநாதன் கிருஷ்ணபிள்ளை

கணநாதன் கிருஷ்ணபிள்ளை

தோற்றம்: 08 ஆகஸ்ட் 1970 - மறைவு: 24 ஜனவரி 2021

யாழ். கரம்பொன் மேற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கணநாதன் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, கணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான தில்லைநாதலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேன்மலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மிரேன், மிதுன், ஹிரித்திகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரணவநாதன்(லண்டன்), சொரூபநாதன்(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

தனவதி(லண்டன்), சிவறஞ்சனி(லண்டன்), அம்பலவாணன், சிவஜோதி, வனஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்சினி, பவானி, நந்தகுரு ஆகியோரின் அன்புச் சகலனும்,

அஞ்ஞனன், அஞ்ஞனா, அனுரன், சுஜத், ஷாதுர்ஜா, ஷோபிகா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,

டினோஜா, ரெகான், சஸ்வின், அவினாஸ் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

கிரியை:-
 
Monday, 01 Feb 2021 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:-
 
தேன்மலர் - மனைவி Mobile : +1 905 783 2270
பிரணவநாதன் - சகோதரன் Mobile : +44 795 152 1775
சொரூபநாதன் - சகோதரன் Mobile : +44 795 110 4899
வாணன் - மைத்துனர் Mobile : +1 514 885 5730

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2021 13:42)