திரு. கணபதிப்பிள்ளை குலசிங்கம்
தோற்றம்: 13 ஜூலை 1937 - மறைவு: 17 ஜூலை 2026
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. கணபதிப்பிள்ளை குலசிங்கம் அவர்கள் 17-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - நாகமுத்து தம்பதியினரின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தியாகராசா, பழனி, சந்திராம்பாள், கலாவதி, ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பஞ்சாட்சரம், வசந்தாதேவி, காலஞ்சென்ற லோகேஸ்வரன், சசிகலா, சுசிகலா, நகுலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரா, சாந்தலிங்கம், கணேசன், நித்தியானந்தன், ரஞ்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, குமாரசமி, சபாபதி மற்றும் சேதுப்பிள்ளை, சொர்ணம்மா, மனோன்மணி, நடராசா, நாகம்மா, காலஞ்சென்ற சரோஜினி, சண்முகநாதன், அருளம்பலம், தயாளினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, கதிரேசு, கார்திகேசு மற்றும் பாலசிங்கம், சொர்ணம்மா, காலஞ்சென்ற ஞானாம்பிகை, ஆகியோரின் பாசமிகு உடன்பிறாவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற பிரசன்னா, யசோதினி, ஜனார்தனன், ஜெனனி, தர்ஷிகா, வினோஜா, வினோஜன், கிரிஷாந், சுஜீவன், சச்சின், நவீன், காலம்சென்ற சஞ்ஞீவன், பவீன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
சஜானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-07-2026 புதன்கிழமை அன்று மாலை 6:00 - 9:00 மணி வரையும், 23-07-2026 வியாழக்கிழமை முற்பகல் 10:30 - 11:30 மணி வரையும் Lotus Funeral and Cremation Centre Inc (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
