திரு. கணபதிப்பிள்ளை சிறிகாந்தன்

கணபதிப்பிள்ளை சிறிகாந்தன்

மறைவு: 01 மே 2024

யாழ். கரவெட்டியைச் சேர்ந்த திரு. கணபதிப்பிள்ளை சிறிகாந்தன் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இரத்தினம் அவர்களின் அன்புக்கணவரும்,

மயூரன், மயூரப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2024 04:00)