திருமதி. ஞானபூசணி விவேகானந்தன்
தோற்றம்: 25 மே 1936 - மறைவு: 09 ஜூன் 2025
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் நுணாவில் கிழக்கை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானபூசணி விவேகானந்தன் 09-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் சுந்தரம்பிள்ளை - பாக்கியம் சுந்தரம்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா - முத்துப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற C. V. விவேகானந்தனின் (சட்டத்தரணி) மனைவியும்,
புவிதரன் (ஜனாதிபதி சட்டத்தரணி - கொழும்பு), விவேதரன் (Avdelingsleder,நோர்வே), இந்துமதி (இளைப்பாறிய ஆசிரியை, கனடா), வளர்மதி (Accounting Consultant Dep. Of Education, நோர்வே), கோமதி (IT Consultant, கனடா), சசிதரன் (சட்டத்தரணி, Sasitharan Law Professional Corporation - கனடா) ஆகியோரின் தாயாரும்,
சந்திரகி (சட்டத்தரணி-கொழும்பு), மீரா (Cashier- நோர்வே), கணேசமூர்த்தி (Senior Land Surveyor - கனடா), செல்வசிறீ (IT Consultant - நோர்வே), திலீபன் (IT Consultan - கனடா), ராஜபாலினி (சட்டத்தரணி, Sasitharan Law Professional Corporation, கனடா) ஆகியோரின் மாமியாரும்,
வளவன், கல்கி, ஹாரணி, விதுஷன், நிவேதிதா, கீர்த்திகா, சந்தியா, சரணியா, திவ்யன், நித்தியன், அபிராமி, வர்ஷினி ஆகியோரின் பாட்டியும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை இராமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சாந்தநாயகி, காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, செல்வரட்ணம் மற்றும் அன்னம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-06-2025 சனிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் - இரவு 7:00மணி வரை No:4 Innerfairline Road தெஹிவளை இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15 -06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
