திரு ஞானப்பிரகாசம் மரியசீலன்
தோற்றம்: 20 அக்டோபர் 1952 - மறைவு: 21 ஜனவரி 2024
மன்னாரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஞானப்பிரகாசம் மரியசீலன் அவர்கள் 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் - அந்தோனிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜலிங்கம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரஞ்சிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாலினி, றஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேரிபொலின், மரிய ஜோசப், மரிய பத்மன், மரிய கிறிஸ்பரல் நோயல், மரிய செலஸ்ரின், மரிய சேவியர் ஆகியோரின் சகோதரரும்,
சரோஜாதேவி, வசந்தாதேவி, சாந்தினிதேவி, சிவராஜன், ரஜிதா ஆகியோரின் மைத்துனரும்,
பிரபாகரன், லக்கியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரத்தியா, ஆதிரா, அதிதி ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-01-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மன்னார் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி
No- 126, Moor Street,
Mannar.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
