Mrs. Gandhimathi
Date of Birth: 06 June 1939 - Deceased: 31 March 2024
இந்தியா, திருச்சி மாவட்டம் தத்தமங்களம் கிராமம், சாத்துடையான் கோத்திரம், காலஞ்சென்ற இராமசாதிபிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற மாரியாபிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுகாமம் தாயுமான் பிள்ளையின் மனைவியும் ஆகிய காந்திமதி அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தங்கராஜா (Pharma Plus - Haragama), காலஞ்சென்ற சந்திரசேகரன், சாந்திகுமார் (Rajah Stores- Haragama), தேவிகா (வத்தளை), ரேணுகாதேவி, மகேஸ்வரி, தயாபரன் (Amithas Garments - Ampitiya) ஆகியோரின் அன்பு தாயாரும்,
குமுதா (ஆசிரியை), திருச்செல்வி (ஆசிரியை), சிவகணேசன் (வத்தளை), சிவகுமார் (Estate Suppliers - Nawalapitiya) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன், சுதந்திரநாதன் மற்றும் லோகநாதன், ரகுநாதன், சத்தியநாதன், பத்மநாதன், காலஞ்சென்றவர்களான புஷ்பராணி, பாக்கியலீலா ஆகியோரின் சகோதரியும்,
ரிதுர்ஷகா, கோகுல்நாத் ஆகியோரின் அப்பாயியும், ஹமிாஷாவின் அம்மாயியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஆறுகாமம் இல்லத்தில் 01-04-2024 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-04-2024 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக அம்பிட்டிய பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
