Miss. Gandhimathy Sithamparapillai

Gandhimathy Sithamparapillai

Deceased: 17 May 2026

யாழ். வடமராட்சி இமையாணன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. காந்திமதி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான O/A ஆறுமுகம் சிதம்பரப்பிள்ளை - தேவனைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், குகபிரசாத் (HM Inspector of Taxes) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மனோமணி, இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருபாகரன் - ஜானகி, Dr. மனோகரன் - மீரா, Dr.சுபோஷினி - நிதிகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

மிதேஷ், அக்ஷயா, லக்ஷண்யா, ரஷ்மியா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-05-2026 புதன்கிழமை காலை 9:00 - 7:00 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 21-05-2026 வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2026 00:00)