Mrs. Gandhiyamma Sinnarasa
Deceased: 02 December 2024
யாழ். வல்வெட்டி கோணன் வேவிலை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி காந்தியம்மா சின்னராசா அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று வல்வெட்டியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னராஜா அவர்களின் துணைவியாரும்.
வசீகரன் (அமெரிக்கா), மனோகரன் (இலண்டன்),
பிரபாகரன் (கனடா), பாஸ்கரன் (இலண்டன்), கருணாகரன் (ஆனந்தன் - இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, காலை 9.00 மணியளவில் புகழுடல் எள்ளம் குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
