Mr. Ganesaiya Sachchithananthasivam

Ganesaiya Sachchithananthasivam

Date of Birth: 17 September 1948 - Deceased: 21 September 2025

யாழ். தெல்லிப்பளை வீமன்காமம்பை பிறப்பிடமாகவும், Germany - Dortmund யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசையா சச்சிதானந்தசிவம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி - கணேசையா தம்பதியினரின் மகனும்,

வனிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இராசரத்தினம் (சாம்பு), கமலாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தாரணி, கெஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துர்க்கா, பகீரதன், யாழினி, ஜதுர்ஷன் (சுவிஸ்) ஆகியோரின் பெரியதந்தையும்

கணேஸ்வரி இராசரத்தினம், சுசிலாதேவி, கமலாகரன், பொன்னையா சத்தியமூர்த்தி, புண்ணியமூர்த்தி, கருணாகரமூர்த்தி, வசந்தாதேவி ஜீவானந்தம், சரோஜினிதேவி கோபால கிருஷ்ணன் ஆகியோரின் மைத்துனரும்,

அஸ்மிதா, அக்‌ஷரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று யாழ். ஆஸ்பத்திரி வீதி, 874ம் இலக்கத்திலுள்ள (U.S Hotel எதிரில்) அஞ்சலிக்கூடத்தில் முற்பகல் 11.00-13.00 மணிக்கு நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/09/2025 04:00)