திரு கணேசலிங்கம் பவிச்சன் (பவி)
தோற்றம்: 29 ஏப்ரல் 1994 - மறைவு: 09 டிசம்பர் 2023
வவுனியா, கிடாச்சூரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் பவிச்சன் (பவி) அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2023 05:00)
