Mrs. Ganesamma Rasathurai

Ganesamma Rasathurai

Date of Birth: 29 September 1933 - Deceased: 12 November 2025

யாழ். கொடிகாமம் சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணேசம்மா இராசதுரை அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம் - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா - குஞ்சுப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற இராசதுரை (ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற வெற்றிவேல், கணபதிப்பிள்ளை, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுகுமார், சுகுணலிங்கம், மோகன்குமார், சுகன்யா, சசிகலா, அருட்குமார், இளந்திரை ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

புஸ்பராணி, யோகாம்பிகை, கலாநிதி, காலஞ்சென்றவர்களான அருளம்பலம், யோகமூர்த்தி மற்றும், சாந்தி, புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரதீஸ், தனுஷா, ரமேஷ், கருணேஸ், நிரோஜ், தர்சி, வைஷ்ணவி, கஜலக்ஷன், கௌசீகன், பகீர்த்தனா, சுஜந்தன், கடோற்கஜன், அஜந்தா, அஜந்தன், யதுஷா, நிதுர்ஷா, லதுஷா, தேனிலன், சிவரூபி, திருக்குமரன், துஸ்யந்தி, காலஞ்சென்ற சாந்தி, நதியா, இராகுலன், துஸ்யந்தன், ஜெசிக்கா, யதுசிகா, டினேஸ், லக்ஷனா, பானுரேகா, விஜயன், மனோஜ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டினுஜா, ரிஷிகுமரன், ஆதித், அபிஷ்னா, அஷ்விகா, மதுர்ஷ், நிதுர்ஷிகா, குயின்சி, சங்கவி, சங்கீத், அஷ்வின், பவான், செரோமிகா, மிதுர்ஷன், மேகலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சோனகன் புலவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2025 00:00)