திரு கணேசன் குமாரசாமி

(கிராமசேவகர் / ஓவசியர்)

கணேசன் குமாரசாமி

தோற்றம்: 13 மார்ச் 1935 - மறைவு: 14 பெப்ரவரி 2024

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Mississauga கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசன் குமாரசாமி அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - செங்கமலம் தம்பதியினரின் அன்பு மகனும், வைததியநாதி - தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி (சறோ) அவர்களின் பாசமிகு கணவரும்,

மங்களேஸ்வரன் (தவம்-கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,

சுதாஜினி (தயா) அவர்களின் அன்பு மாமனாரும்,

மினேகா, மினேகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, அருமைநாயகம், கனகசபை, திருப்பதி மற்றும் மங்கையற்கரசி (கிளி-கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஸ், நகுலாம்பிகை (கிளி), ஏகாம்பரநாதன், அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பரமேஸ்வரி, பேரம்பலம், சண்முகராசா, சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரமானந்தன், ஆனந்தராசா, இந்திரா, ராகினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா"

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பார்வைக்கு:

Sunday, 18 Feb 2024  (5:00 PM - 9:00 PM)
 
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை:
 
Monday, 19 Feb 2024  (9:00 AM - 12:00 PM)
 
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2024 05:00)