கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், இல- 101, 10ம் பண்ணை கனகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசன் யோகலிங்கம் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன் - ஞானலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தயந்தினி (யசி - கனடா), கஜேந்திரன், ரிசாந்தினி (பிரான்ஸ்), நிசாளினி (இந்தியா), கணேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதீசன் (ஈசன் - கனடா), ஜெட்சன் (தருன் - பிரான்ஸ்), கறுப்பையா, பிரசாத் (இந்தியா), சவுந்தர்யா (இந்தியா) ஆகியோரின் மாமனாரும்,
கமலகுமாரி, காலஞ்சென்ற காந்தரூபா, கோமதி, சோதிமதி, லோகேஸ்வரின், தவநேசன், யசோதா, லகுலேசன், கஜோதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலட்சுமி, மகாதேவா, சகாதேவன், வாமதேவா, சிவதேவா, ஞானதேவா ஆகியோரின் மைத்துனரும்,
தங்கேஸ்வரன், யோகேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,
கார்த்திகா, இனியா, அருவி, திலக்ஷா, திருசன், நிலவன், ஹர்ஸா, டக்சா, லக்சன், மெகாஹி, அனிக்காஷி, கபிநயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உருத்திரபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

