Mrs. Ganesanandarasa Keetheswary
Date of Birth: 15 September 1969 - Deceased: 16 February 2026
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பழம்பாசி, நெடுங்கேணி - முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணேசானந்தராசா கேதீஸ்வரி அவர்கள் 16-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமதாசன் - நாகரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற செல்லக்குட்டி - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கணேசானந்தராசா அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி (கனடா), சுந்தரதாசன் (கனடா), சந்திரேஸ்வரி (ஹொலண்ட்), காலஞ்சென்ற பூபாலதாசன் (ஜேர்மனி), குகதாசன் (கட்டார்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தேவராசா, மாணிக்கவாசகம், கருணைராசா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜந்தினி, பிரசாத், நிதர்சன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
இதயரதன், தர்சா, குகதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரணி, வர்ணிகா, கதிரவன், வலன்சியா, அட்சய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-02-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் பழம்பாசி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
