திரு. கணேசபிள்ளை உதயசந்திரன் (உதயன்)

கணேசபிள்ளை உதயசந்திரன் (உதயன்)

தோற்றம்: 14 அக்டோபர் 1975 - மறைவு: 20 ஜனவரி 2025

யாழ். காரைநகர் களபூமி சத்திரந்தையை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசபிள்ளை உதயசந்திரன் அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 - 9:30 மணி வரை Horn Park (Eltham Road SE12 8UE) இல் நடைபெற்று முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் Hither Green Cemetery (Verdant Lane, SE6 1TP) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2025 05:00)