Mr. Ganesapillai Udhayachandran
Date of Birth: 14 October 1975 - Deceased: 20 January 2025
யாழ். காரைநகர் களபூமி சத்திரந்தையை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசபிள்ளை உதயசந்திரன் அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 - 9:30 மணி வரை Horn Park (Eltham Road SE12 8UE) இல் நடைபெற்று முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் Hither Green Cemetery (Verdant Lane, SE6 1TP) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
