திரு. கணேசராசா தேவராசா

கணேசராசா தேவராசா

தோற்றம்: 12 டிசம்பர் 1956 - மறைவு: 20 மே 2026

யாழ். வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், கலைநகர் - சித்தங்கேணியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் - வின்யோ-சுர்-சென் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கணேசராசா தேவராசா அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று சிவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராசா - கனகாம்பிகையம்மா தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வனும், தேரூர்ராசா - சிவஞானம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வைத்திலிங்கம் - தங்கமுத்து, குமாரவேலு - நாகமுத்து ஆகியோரின் அன்பு பேரனும்,

தவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

திவாஸ்கரன், பகிதரன், சந்திரகாந் ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,

சோவுறரர், பிருந்தா, தேவகி ஆகியோரின் அன்பு மாமனும்,

மோகனராசா, தேவகலாநிதி பாசமிகு சகோதரரும்

காலஞ்சென்றவர்களான அழகேந்திரன், இராசநாதன், செல்வராணி மற்றும் தவராசா, ரதிமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கோகிலராணி, ரவீந்திரன், கலைச்செல்வி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,

கோபினா, தேமதுரன், குகபரன், கென்றா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

உமாபரன், பிருத்திகா, தயாநிதி,சிவபரன், சுடர்விழி, ரமேஷ், அபிதா,கோகுலராஜ். துஷியந்தன், கஸ்தூரி, யுவானி, சதீஸ்வரன், ராசசெல்வன் ஆகியோரின் அன்பு மாமனும்,

ராஜன், ஜியரத், ரனியா, யானிஸ், காலஞ்சென்ற சவரிஷ், சுஜித்,யதுஷா, பானுசன் (முத்தார்), விசாலினி, விசாகன், தாரனா, தரினிகா, திலீபன், பிரகாவி, தர்வின், அயிரா, ஆதிரா, ஜெய்டன், ஜெய்சன், ஜெயவன், ஜாஸ்மின், விஷால்,லிஷான், கிரிஷன், ஜெஸ்மின், டன்ஷிதா, நிஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2026 00:00)