Dr. Ganesaratnam Kugathasan

Ganesaratnam Kugathasan

Date of Birth: 12 July 1945 - Deceased: 12 October 2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவின் - Bristol நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கணேசரட்ணம் குகதாசன் அவர்கள் 12-10-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி.சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசரட்ணம் - புஸ்பதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற பூபாலசிங்கம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் அன்பு கணவரும்,

ராஜேகா, நிஷா, ஜொனாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Joel, Tom, Fiona ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Lia, Betty, Zadie, Rafi, Molly, Jasmine, Lara-Rose, Ailbe ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கமலநாதன் (ஜேர்மனி), சீரீஸ்கந்தன் (ஐக்கிய இராச்சியம்), Dr. சரோஜா (ஐக்கிய இராச்சியம்), மகேஸ்வரி (ஐக்கிய இராச்சியம்), Dr. சோமசுந்தரம் (அவுஸ்திரேலியா), இராமநாதன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தி, Dr. சிவரஞ்சனி, மோகன், கேதீஸ்வரன், ஜெயசிறி, வரதகௌரி, Dr. பூவேந்திரன், Dr. பாலேந்திரன், சாந்தி மற்றும் ரோகிணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-10-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 2:15 மணியளவில் Earthcottgreen Farm, பிரித்தானியாவில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஜெயந்தி (மனைவி):- +44 117 962 1354

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/10/2026 00:00)