திரு. இராசையா பழனியப்பா (பரமநாதன்)
தோற்றம்: 27 மே 1936 - மறைவு: 18 மார்ச் 2023
புளியங்கூடலை பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வத்திருமகன் இராசையா பழனியப்பா (பரமநாதன்) அவர்கள் 18.03.2023 அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற இராசையா இராசம்மாவின் ஏகபுதல்வனும்,
கனகசபை செல்லம்மாவின் அன்பு மருமகனும்,
காலம் சென்ற வரதலக்ஷ்மியின் பாசமிகு கணவரும்,
சுமதி (ஜெர்மனி), சுரேஷ் (ஆஸ்திரேலியா), கணேஷ் (ஆஸ்திரேலியா), வதனி, ரமேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வநாயகம் (ஜெர்மனி), அகிலா (ஆஸ்திரேலியா), மதுரா (ஆஸ்திரேலியா), சுதர்சன், யசோதா ஆகியோரின் மாமனாரும்,
கோபிகா, கோகுலன், கௌசிகா, வட்சன், ரிஷி, ராம், ஷக்தி, சங்கவி, லக்ஷிகா, பிரவிர், வருண், சேயோன் ஆகியோரின் பேரனும்,
ரியானின் பூட்டனும்,
காலஞ்சென்ற லீலாவதி, பத்மாவதி, தவமணி, கருணாவதி, இந்திராவதி ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற பத்மநாதன், பொன்னுதுரை காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், மாணிக்கம் மற்றும் பாலசிங்கம் காலஞ்சென்றவர்களான சபாநாயகம், செல்வநாயகம், இராமச்சந்திரன் மற்றும் புவனேஷ்வரி புஷ்பவதி வரதராஜா ஆகியோரின் மைத்துனரும்,
கனகமணி, லீலாவதி, புஷ்பராணி, அருட்செல்வம், நடராசா, பத்மினி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19.03.2023 ஞாயிற்றுக்கிழமை இல. 51 1/1, கொலிங்வுட் பிளேஸ், கொழும்பு -06 ல் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 20.03.2023 திங்கட்கிழமை காலை 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் மாலை 12.30 மணிக்கு கல்கிஸ்சை இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2023 16:58)
