திரு கணேஷ் சொக்கலிங்கம்

கணேஷ் சொக்கலிங்கம்

மறைவு: 04 மே 2020

நோத் பரமாற்றாவில் வசித்தவரும்,சிட்னி முருகன் ஆலயம்,அவுஸ்ரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்,ஈழத் தமிழர் கழகம் ஆகியவற்றில் தன்னார்வத் தொண்டராக சமூகப் பணியாற்றியவருபவரான கணேஷ் சொக்கலிங்கம் அவர்கள் மே மாதம் 4ம் திகதி திங்கட்கிழமை அன்று அவுஸ்ரேலியாவில் இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலம் சென்ற முருகேசு சொக்கலிங்கம்,சிவபாக்கியவதி சொக்கலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

கலாவதிசொக்கலிங்கம் மதனி தேவி ராஜநாயகம்,யோகன்சொக்கலிங்கம்,பஞ்ச் சொக்கலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் மே மாதம் 9ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 11.00 மணிவரை வெஸ்ட் சப்பேல் றோக்வூட்டில் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து
11.00 மணி முதல் 12.00 மணிவரை இறுதிக் கிரியைகள் இடம் பெறும்.
 
தற்போது நாட்டில் நிலவும் கட்டுபாடுகளுக்கு அமைய இறுதிக் கிரியைகள் இடம் பெறுவதனால் கட்டுப்பாட்டுகளுக்கு அமைவாகவே பார்வையாளர்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
 
உற்றார்,உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-குடும்பத்தினர்
 
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:-
 
மா.மகிந்தன் :- 0421 496 123
 
ராம்: -0422 067 890

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/05/2020 01:49)