Mrs. Manoranjitham Ganeshalingam
Date of Birth: 08 August 1950 - Deceased: 24 May 2022
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bromly ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் மனோரஞ்சிதம் அவர்கள் 24-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னத்துரை கணேசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அரியநாயகம் (டென்மார்க்), காலஞ்சென்ற ஜெயமணி, சாரதாதேவி (இலங்கை), செல்வராசா (இலங்கை), சேகர் (இலங்கை), ரமேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிசோ (லண்டன்), றஷோ (கனடா), சுகிர்காந் (லண்டன்), சுரேஸ்காந் (இலங்கை), கவிதா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருசாந்தி (லண்டன்), கவிதா (கனடா), புஜிதா (லண்டன்), நிலானிகா (லண்டன்), வினோதரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துஷானிகா(லண்டன்), மதூரிகா(லண்டன்), மானுஷா(லண்டன்), றுதீஸ்(லண்டன்), கஸ்மினா(கனடா), கனிஷ்கா(கனடா), தகிஸ்(கனடா), மிஷான்(லண்டன்), நிகிஷா(லண்டன்), தஸ்வின்(லண்டன்), நன்சிகா(லண்டன்), சகிந்த்(லண்டன்), சகிஷா(லண்டன்), தனீஷா(பிரான்ஸ்), அக்ஷயன்(பிரான்ஸ்), கவிஷ்கா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நாகேஸ்வரி(டென்மார்க்), அமுதமலர்(அவுஸ்திரேலியா), நாகராஜா(இலங்கை), இராசமலர்(இலங்கை), மஞ்சு(இலங்கை), கவிதா(இலங்கை), திரவியராஜா, யோகமலர்(டென்மார்க்), சண்முகநாதன், அருந்தவம், லோகநாதன், நிர்மலா, நன்னிதம்பி, ரூபாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Address:-
www.tamilthakaval.org
