அமரா். கணேசலிங்கம் வினோஜினி
மறைவு: 03 அக்டோபர் 2026
யாழ். நயினாதீவு 08ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். கணேசலிங்கம் வினோஜினி அவர்கள் 03-10-2026 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நயினாதீவு 08ம் வட்டாரத்தைச் சேர்ந்த வீரகத்தி - கனகம்மா மற்றும் 01ம் வட்டாரத்தைச் சேர்ந்த தில்லையம்பலம் - இராஜேஸ்வரி தம்தியினரின் அன்பு பேத்தியும்,
கணேசலிங்கம் - வசந்தி தம்பதியினரின் அன்பு மகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-10-2026 வியாழக்கிழமை அன்று 13.00 மணியளவில் Große Halle Krematorium Essen Hellweg 95 45279 Essen Friedensbruch/ Steele என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
