திரு கணேசமூர்த்தி ஆறுமுகம்

கணேசமூர்த்தி ஆறுமுகம்

தோற்றம்: 15 ஏப்ரல் 1947 - மறைவு: 17 ஜூன் 2020

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, பிரான்ஸ், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் 17-06-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தனுஷா, அமலன், மேகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறீரங்கன்(சிறி), அபிராமி(அபி), அருள்அழகன்(அருள்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வின், அயைய், அகில், அபினேஸ், அஜிசா, அரிஷன், வைசாலி, வைசிக்கா, வைஸ்னயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நடேசமூர்த்தி, சிவஞானமூர்த்தி, இராஜேஸ்வரி, ஸ்ரீராமமூர்த்தி மற்றும் இலட்சுமணமூர்த்தி, காலஞ்சென்ற நாகநாதமூர்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்றவர்களான புஷ்பலீலாவதி, சிவபாதசுந்தம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்னலெட்சுமி, பூமணி, திருநாவுக்கரசு, மகேஸ்வரி, காலஞ்சென்ற ரதிதேவி, சோதீஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தனபாலன், சபாநாயகம் மற்றும் யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தவநாயகம், சறோஜினி, பரமேஸ்வரி, எமிலி, சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: -குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 20 Jun 2020 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 21 Jun 2020 10:30 AM - 11:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
அமலன் - மகன்
Mobile : +1 416 829 9993

மேகலா - மகள்
Mobile : +1 647 961 8338

தனுஷா - மகள்
Phone : +1 905 201 1860

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/06/2020 01:25)