Mr. Ganeshamoorthy Sellathurai

Ganeshamoorthy Sellathurai

Deceased: 27 June 2025

யாழ்ப்பாணத்தைப்  பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசமூர்த்தி செல்லத்துரை அவர்கள் 27-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

In Loving memory of Ganeshamoorthy Sellathurai

Funeral at Tobin's Brothers

364 Main Road W.St Albans VIC 3021

At 9:00 AM 0n 07/07/2025

Cremation at Altona Memorial Park

Dohertys, Altona North VIC 3025 at 1:30 PM

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/07/2025 21:44)