Mr. Ganeshamurthy Sithamparappillai
Deceased: 29 January 2026
யாழ். திக்கத்தைக் பிறப்பிடமாகவும், கனடா - ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசமூர்த்தி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று காலை அன்னாரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - கதிராசிப்பிள்ளை (சரஸ்வதி) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராசையா - சறோஜா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,
கீர்த்தன், ஜெகந்தன், கிரிஷான், கோகுல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரமேஸின் பாசமிகு அண்ணனும்,
நிலாணி, சாய்ப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:00 - 10:00 மணி வரையும், 02-02-2026 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 - 5:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
