திரு. கணேஷன் முரளி

(Mathura Engineers (Pvt) Ltd)

கணேஷன் முரளி

தோற்றம்: 09 பெப்ரவரி 1967 - மறைவு: 26 அக்டோபர் 2024

பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேஷன் முரளி அவர்கள் 26-10-2024  சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேஷன்-ராணிலஷ்மி தேவி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சந்திரன்-கஸ்தூரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அனுராதா அவர்களின் அன்புக்  கணவரும்,

பிருந்தா அவர்களின் பாசமிகு தந்தையும்,

அபிஷேக் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 26-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 மணி முதல் மதியம் 1:45 மணி வரை இல-90/1, பேலியகொட வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/10/2024 04:00)