திரு கணேசன் பத்மநாதன்

கணேசன் பத்மநாதன்

தோற்றம்: 20 ஏப்ரல் 1957 - மறைவு: 25 ஜூலை 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் பத்மநாதன் அவர்கள் 25-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன்(மல்லாகம்) மாணிக்கவள்ளி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான இரத்தினம் பூபதி(கரம்பன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதிதேவி, அமிர்தலிங்கம், தேவசேனாதிபதி, பொன்மணி, மேகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தராணி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 29 Jul 2020 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Thursday, 30 Jul 2020 8:00 AM - 10:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-

சகோதரர்
Mobile : +1 647 685 5015

பத்மராணி - மனைவி
Mobile : +1 647 262 8404

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/07/2020 14:02)