Mr. Ganesharatnam Muthiah

Ganesharatnam Muthiah

Date of Birth: 08 December 1943 - Deceased: 04 July 2023

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தம்புவத்தையை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசரத்தினம் முத்தையா அவர்கள் 04-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பூமணி தம்பதிகளின் மகனும்,

அரியமலர் (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

தஜேந்திரன் (கனடா- VIVA - YRT), கலைமதி (நியூஸிலாந்து), கஜனி (கனடா- அமுதசுரபி உணவகம்), சுரேந்திரன் (கனடா) , கௌரிஜி (கனடா- Tamilkadai online Shopping) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லெஜினா (கனடா- VIVA - YRT), குகனேந்திரன் (நியூசிலாந்து), வாமதேவன் (கனடா- அமுதசுரபி உணவகம்), தமிழினி (கனடா), அஜந்தன் (கனடா - Go Transit- Metrolinx) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜதுர்ஷன், விதுர்ஷன், மலரினி, கலைமகன், புகழினி, றிஷானா, பிரஷானா, கவிஸ், ஜனுஜன், சாருஜன், விருஜன், சஹானி, அஜீனி, அக்கில், அகீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பத்மநாதன் (ஜெர்மனி), தர்மகுலசிங்கம் (ஜெர்மனி), பவளராணி (கனடா), புஷ்பராணி (கனடா), ராஜன் (கனடா- Royal King Event Centre), மோகன் (கனடா- MakTax Service) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Saturday, 08 Jul 2023     10:00 AM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
கிரியை:-

Saturday, 08 Jul 2023        2:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2023 19:31)