திரு. கணேசலிங்கம் துரையப்பா

(மணியம், இலங்கை போக்குவரத்து சபை (CTB) மெக்கானிக்)

கணேசலிங்கம் துரையப்பா

தோற்றம்: 12 ஏப்ரல் 1936 - மறைவு: 08 ஏப்ரல் 2023

யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும், கனடா Oshawa வை வதிவிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் துரையப்பா அவர்கள் 08-04-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் கர்த்தர் கரம் பற்றினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. துரையப்பா தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. இரத்தினம் கதிரசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகம், ஞானசேகரம்(ஞானம்ஸ் லைட்ஸ் சுன்னாகம்), திலகவதி மற்றும் சந்திரவதனா ஆகியோரின் அன்புச் சகோதரனும்.

காலஞ்சென்றவர்களான குலசிங்கம், குலேந்திரசிங்கம், காராளசிங்கம் மற்றும் கமலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, சுந்தரலிங்கம், ஞானேஸ்வரி, மற்றும் திருநாவுக்கரசு, நாகராஜா, ருக்மணிதேவி, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரா, சந்திரா, ஜெயக்குமார், சித்திரா, சுபதிரா, வனிதா, சுபதா, ரொபிணி(ராசாத்தி) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

ரவிச்சந்திரன், ஜெயராஜா, சுகர்ணமதி, டனியல், யோகராஜா, ரவீந்திரன், ரமேஷ், கிரிதாசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கஜீபன்-நிக்‌ஷனா, கௌதமி-சார்லஸ் ஆண்டனி, பார்த்திபன்- கார்த்திகா, நிரோஜன்-நிலோஜா, ஜாக்சன்-மிதுரா, ஜாக்சிகா, ஆயினி-ஜெயந்தகுமார், நிரோஜினி-குணாளன், ருக்சன், ஜெனிபர், பிரிசில்லா, ரெபேக்கா-ரொமி, ஏஞ்சலா, டனிகா, ஸ்டீபன், ஸ்டெபானி, கிறிஸ்டினா, நத்தானியா , நத்தானியேல், ஆகியோரின் அன்பு பாசமிகு பேரனும்,

ராபியில், இவானா, தியான, நிகேம், நிரவின், ரிகான், கிஷான், கிஷானி, சன்விகா, நோவா, அனா, மைக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Mr. Ganeshalingam Thuraiappah, who was born in Chunnakam, Sooravathai, Sri Lanka and lived in Mathagal, Srilanka, and Oshawa, Canada was passed away on 8th April 2023.

He was the loving son of late Mr. Mrs. Thuraiappah Thangapillai,

Beloved son in law of Mr. Mrs. Ratnam Kathirasipillai.

Loving husband of late Saraswadhi.

Beloved brother of late Sivayogam, late Gnanasegaram(Gnanams lights chunnakam), late Thilagavathi, Chandravadhana,

Loving brother in law of late Kulasingam, late Kulendrasingam, late Karalasingam, Kamaleswari, late Valliyammai, late Sundaralingam, late Gnaneswari, Thrinavukkarasu, Nagaraja, Rukmanidevi, Santhini,

Beloved father of Indira, Chandra, Jeyakumar, Chithra, Subathra, Vanitha, Subatha, Rasathi(Robini),

Loving father in law of Ravichandran, Jeyarajah, Sugarnamathy, Daniel, Yogarajah, Raveendran, Ramesh, Kirithasan,

Loving grand son of Gajeepan-Nixshana, Gowthami-Charles Antony, Parthipan-Karthika, Nirojan-Niloja, Jackson-Mithura, Jakcika, Aayini-Jeyanthakumar, Nirojini-Kunalan, Ruksan, Jennifer, Priscilla, Rebecca-Tommy, Angela, Danica, Stephen, Stefanie, Christena, Natania, Nathanael,

Beloved great grand son of Rafael, Ivana, Deanna, Nehaym, Nirwin, Rhihaan, Kishan, Kishani, Shanviga, Noah, Anna, Micah.

We request our relatives, friends and families to accept this notice 

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 16 Apr 2023    4:00 PM - 8:00 PM
Mount Lawn Funeral Home & Cemetery 21 Garrard Rd, Whitby, ON L1N 3K4, Canada
 
திருப்பலி:-
 
Monday, 17 Apr 2023    9:00 AM - 11:00 AM
Mount Lawn Funeral Home & Cemetery 21 Garrard Rd, Whitby, ON L1N 3K4, Canada
 
தகனம்:-
 
Monday, 17 Apr 2023     11:00 AM
Mount Lawn Funeral Home & Cemetery 21 Garrard Rd, Whitby, ON L1N 3K4, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2023 00:35)