திரு. விசுவலிங்கம் கணேஸ்வரன் (குழந்தை)
தோற்றம்: 11 மே 1959 - மறைவு: 24 பெப்ரவரி 2021
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் கணேஸ்வரன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வித்துவான் தங்கவடிவேல், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமதயாளினி அவர்களின் அன்புக் கணவரும்,
சோனியா, சோபனா, சபறினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகன் அவர்களின் அன்பு மாமனாரும்,சாரா அவர்களின் அன்புப் பேரனும்,
நாகேஸ்வரன் (சுவிஸ்), மகேஸ்வரன் (சுவிஸ்), ஜெயந்தி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாம்பிகை (கனடா), வரதராஜா (கனடா), கோகிலதாஸ் (ஜேர்மனி), கேதரகெளரி (கனடா), தெட்சனமூர்த்தி (டென்மார்க்), கிருபாசக்தி(இலங்கை), ராணி(சுவிஸ்), ஜானகி (சுவிஸ்), சிவஞானசெல்வம் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 02 March 2021 3:30 PM - 4:00 PM
Wednesday, 03 March 2021 3:30 PM - 4:00 PM
Thursday, 04 March 2021 3:30 PM - 4:00 PM
Friday, 05 March 2021 1:30 PM
Hospital Center De Saint-Denis
2 Rue du Dr Delafontaine, 93200 Saint-Denis, France
நல்லடக்கம்:-
Friday, 05 March 2021 3:00 PM
Cimetiere Intercommunal La Courneuve
92 Avenue Waldeck Rochet, 93120 La Courneuve, France
தொடர்புகளுக்கு:-
தயா - மனைவி Mobile : +33 65 832 2359
சோனியா - மகள் Mobile : +33 66 396 9475
சபறினா - மகள் Mobile : +33 63 779 8286
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2021 04:20)
