திருமதி. கணேஸ்வரி நவரத்னம்

(ஆசிரியை- வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகம் கொழும்பு, Retired Teacher - DS Senanayake College, Colombo 03)

கணேஸ்வரி நவரத்னம்

தோற்றம்: 07 ஆகஸ்ட் 1942 - மறைவு: 31 ஜனவரி 2021

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், தாவடி, கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேஸ்வரி நவரத்னம் அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான தம்பையா(தில்லைநாதர்) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

நவரத்தினம் விஜய் அவர்களின் அன்புத் தாயாரும்,

இந்திகா அவர்களின் பாசமிகு மாமியும்,

Deeteya, Tariniya ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்

தவமணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான நாகம்மா, காங்கேசு, பரமேஷ்வரி, பொற்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராசையா, கந்தையா, ராஜதுரை மற்றும் ஜெகநாதன், காலஞ்சென்ற யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி(லண்டன்), பொன்னம்பலம்(லண்டன்), கமலேஸ்வரி(கனடா), பாலசுப்பிரமணியம்(தாவடி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 10 Feb 2021 9:00 AM - 10:00 AM
Angel Funeral Directors
267 Allenby Rd, Southall UB1 2HD, UK

தொடர்புகளுக்கு:-
 
விஜய் - மகன் Mobile : +44 738 729 7384

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2021 12:33)